Thursday, May 15, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“எங்களுக்கும் கோபம் வரும்!” உதயநிதி எச்சரிக்கை.!

admin by admin
May 16, 2018
in News
430 4
0
601
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“ஒரு படம் நல்லா இல்லேன்னா கழுவிக் கழுவி ஊத்துறீங்கள்ல! சரி  ஒரு படம் நல்லா இருந்தா பாராட்டி எழுதுவீங்களா? எழுதலேன்னா  எங்களுக்கும் கோபம் வரும்!நாங்க ஏன் நல்ல படம் எடுக்கணும்?”

You might also like

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

தயாரிப்பாளர்,நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்வி  நியாயம் தான்! கோடிக்கணக்கில் கொட்டி எடுக்கும்  நல்ல படங்களுக்கு  பாராட்டுகள் இல்லை என்றால் தயாரிப்பாளனுக்கு வலி  இருக்கத்தான் செய்யும்?

தயாரிப்பாளர் இயக்குநர் அஸ்லாம்,ராமதாஸ், ஆகியோர் தயாரித்திருக்கிற படத்தின் இயக்குநர் காளி ரங்கசாமி. முன்னர் கண்ணனாக அறியப்பட்டவர். தற்போது தாய் தந்தை பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார், சமரசம் செய்து கொள்ள மாட்டார். இவரது ‘ஒரு குப்பை கதை’யைத்தான் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் வாங்கி வெளியிடுகிறது.

ரெட் ஜெயண்ட் செண்பக மூர்த்திக்கு கதை பிடித்து விட்டால் உதயநிதி உடனே ஒகே சொல்லிவிடுவார். செண்பகமூர்த்திக்கு மார்க்கெட் நிலவரம் தெரியும்.கதை கேட்பதில் அன்னப்பறவை!

தலைப்பே நெட்டிஷன்களுக்கு தீனி போட்ட மாதிரிதான்! நொட்டை சொல்கிறவர்களுக்கு வசதியான தலைப்பு. ஆனால் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளியின் வலியைச் சொல்கிற கதைக்கு ‘இறங்கிக் குத்து ‘என்றா பெயர் வைக்க முடியும்?

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் தான் கதாநாயகன். நாயகியாக மனிஷா யாதவ்.

இந்தப்படத்தை வாங்கி இருக்கிற உதயநிதி மகிழ்ச்சியாகவே இருந்தார் .படம் தப்பு பண்ணாது என்கிற தைரியம்.

“எங்கள் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆரம்பித்து இது பத்தாவது ஆண்டு. இளைய தளபதி விஜய் அண்ணா ஆரம்பித்த நிறுவனம் .வெற்றி தோல்வி இரண்டும் பார்த்திருக்கிறோம். எங்களை இத்தனை ஆண்டுகளாக இழுத்துக்கொண்டு செல்வது இத்தகைய நல்ல படங்கள்தான்!

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நான் ஆடியதைப் போலவே இன்னொரு படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனும் ஆடியிருந்தார்,

“என்ன மாஸ்டர் என்னைப் போலவே அவரும் ஆடி இருக்கிறாரே ” என்று மாஸ்டரிடம் கேட்டேன். ” அந்த படத்துக்கும் நான்தான்  மாஸ்டர் என்றார் “என பழைய நினைவினை சுட்டியதும் கதாநாயக மாஸ்டர் சற்று கூச்சப்பட்டார்.!

“இந்த படத்துக்கு என்னை கேட்டபோது முடியாதுன்னு சொல்லிட்டேன். என் உயரத்துக்கு ஹீரோயின் கிடைக்க மாட்டாங்கன்னு சொல்லிப்பார்த்தேன் .ஆனால் டைரக்டர்தான் விடாப்பிடியாக என்னை ஹீரோவாக மாற்றிவிட்டார். பொதுவாக  எதுவாக இருந்தாலும் வீட்டில் மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்பேன். அப்படி கேட்டு ஓகே வாங்கிய பிறகுதான் மாஸ்டர் ஆனேன். அதே கதைதான் நான் நடிகன் ஆக மாறி இருப்பதும்!! ஹீரோ என்று சொல்வதற்கே கூச்சமாக இருக்கு ” என்பதையும்  ஒளிக்காமல் சொன்னார் மாஸ்டர்.  இதற்காகவே அவரை பாராட்டியாக வேண்டும்

இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு இயக்குநர்கள் பாண்டிராஜ், சுசீந்திரன்,பொன்ராம், சீனு ராமசாமி, அமீர் ஆகியோரும் வந்திருந்தார்கள்.

admin

admin

Related Posts

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!
News

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

by admin
May 14, 2025
சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
News

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 14, 2025
பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!
News

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

by admin
May 14, 2025
சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!
News

சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!

by admin
May 14, 2025
‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!
News

‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

by admin
May 13, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?