“உங்களை யார் வரச்சொன்னது?”
“எனக்கு நியூஸ் முக்கியம். அதனால் இன்விடேஷன் கிடச்சுத்தான் வரணும்கிற அவசியம் இல்ல.நான் இங்க இருக்கக்கூடாதுன்னு சொன்னா வெளியில கசியிற நியூசைப் போடுவேன். இங்க இருந்தால் நான் நேரடியா கேக்கிற நியூஸ் வரும்.உங்களுக்கு எது சரின்னு தோணுது?”
–இப்படி ஒரு முதல்வரிடம் அவன் வாக்குவாதம் செய்கிறான்.
யார் அந்த முதல்வர்?
விரைவில் நமது ‘சினிமா முரசம்’ வழியாக தெரிந்து கொள்ளலாம். நெடும் தொடர் வருகிறது.
உங்களின்
தேவிமணி .