அடி பின்னி எடுத்திருக்கிறார் ஜெ,சதிஷ்குமார். எது ட்ரெண்டிங்கில் இருக்கோ அதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவது ஒரு வகை விளம்பர உத்தி. அதை தனது படத்துக்கு பயன் படுத்தி இருக்கிறார். விஷாலின் அண்ணன் மனைவி நடித்திருக்கும் படத்தைப் போட்டு ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருக்கிறார்.