சும்மாவே காஸ்டிங் கவுச் விவகாரத்தில் சினிமா உலகம் கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்கிறது. இதில் சின்னத்திரையும் வேறு விதமாக மாட்டிக்கொண்டிருக்கிறது. போரூரை சேர்ந்த சதீஸ் என்பவரும் சின்னத்திரை நடிகை சங்கீதா என்பவரும் விபசாரத் தரகர் வேலை பார்த்ததாக சென்னைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.சென்னை பனையூர் பக்கமாக நடந்த இந்த விவகாரத்தில் இன்னும் யார் யார் சிக்குவார்களோ தெரியவில்லை.