தீபிகா படுகோனே xxx 4 என்கிற படத்திற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். நவம்பரில் ரன்வீர் சிங்குடன் திருமணம். அதற்குள் படம் முடிந்து விடுமா?!
“கையை ஊன்றி கர்ணம் போட்டுப்பார்த்தும் காரியம் நடக்கவில்லை என்றால் என்னதான் செய்ய முடியும்? ஹாலிவுட் பக்கம் போனாலும் கவர்ச்சி போத வில்லை என சொல்லி மேலும் உரிக்கப்பார்க்கிறார்கள்.
என்னதான் செய்வது!
அதற்காக ஆங்கிலப்பட ரசிகர்களை இழுப்பதற்காகவே லுங்கி டான்ஸ் ஆட விட்டிருக்கிறோம்” என்கிறார் டைரக்டர் கர்ஷோ,
கண்ணுக்கு பன்னீர்
“சீதையை ராமர் கடத்தியதாக ” பள்ளிக்கூடப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். என்றால் ஒரு மந்திரி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதை என்று சொல்லி இருக்கிறார்,
விளங்குமாய்யா நாடு!
கீர்த்தி கர்பந்தா,தெலுங்கு திரை உலகில் நடித்துவந்தவர், தற்போது அவ்வளவாக வாய்ப்புகள் வருவதில்லை. இதனால் கவர்ச்சிப் படங்களை கண்டமேனிக்கு விதைக்கிறார்.
“என்னை வளர்த்து விடுங்க.கவர்ச்சி விருந்து வைக்கிறேன்” என்கிறார்.
எங்கேயோ போகுதுய்யா சினிமா,!