நம்ம ஊருக்கார ஆண்களுக்கு செவத்தப் பொண்ணு மேல ஈர்ப்பு என்கிற மாதிரி வெள்ளைக்காரர்களுக்கு இந்தியப் பெண்கள் மீது ஈர்ப்பு!
ஏன் இப்படி சொல்லக்கூடாதா நம்ம ஊர் பொண்ணுங்களுக்கு வெளிநாட்டானுங்க மேல ஆசைன்னு? அது இல்லாமலா தன்னை விட பத்து வயசு கம்மியான ஒருத்தன் மேல ஆசையை பிரபல நடிகை வெச்சிருக்கு?
இதெல்லாம் எங்கேயோ ஒன்னு நடக்கலாம் ஒட்டு மொத்தமாக சொல்லிடக்கூடாது பா !சரி யாரு அந்த நடிகை?
பிரியங்கா சோப்ரா.!நிக் ஜோன்ஸ் என்பவர்தான் பாய் பிரண்ட். அம்மணியை விட சின்ன வயசு. ரெண்டு பேரும் டேட்டிங்ல இருக்காங்க. இப்ப ஜோன்ஸ்தான் இந்த பொண்ணை விட்ரக் கூடாது. மேரேஜ் வரை கொண்டு போயிடணும்னு வெறியா இருக்காராம். பிரியங்கா மனசில என்ன இருக்குன்னு தெரியல. ஆனா ஜோன்ஸ் கெட்டிக்காரர் ,நினைத்ததை நிறைவேத்திடுவார்னு சொல்றாங்க! சல்மான்கானை விட பெரிய வித்தைக்காரன்தான் போல!
விடுப்பா ! நமக்கென்ன டின்னரா வைக்கப்போறாய்ங்க!