பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹுமா குரேஷி, ‘காலா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினியின் முன்னாள் காதலி வேடத்தில் அவர் நடித்த விதத்திற்காக, பாராட்டுகள் குவிந்தது.
இதுவரை பாலிவுட்டில் கவனிக்கத்தக்க நடிகையாக இருந்த இவர், தற்போது கோலிவுட்டிலும் கவனிக்க வேண்டிய நடிகையாகியுள்ளார்.
இந்த நிலையில், ஹுமா குரேஷி சில மாதங்களுக்கு முன்பு எடுத்த படு கவர்ச்சியான போட்டோ ஷுட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
’காலா’ படத்தில் ரொம்பவேஹோம்லியான வேடத்தில் அழுத்தமாக நடித்த இவரது இந்த படு கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக அதிர்ச்சியாகிவிடுவார்கள் என்பது உறுதி.