என்ன பிரச்னையாக இருக்க முடியும் பெப்சி தொழிலாளர்களுடன் மோதுவதற்கு? சொல்லுங்க பிக் பாஸ்?
ஊதியம் தானே அவர்களின் மையப்புள்ளி.?
அதெல்லாம் இல்லை ! பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் ஷூட்டிங் நடத்துகிறார்களாம் . இதனால் தற்போது பிக்பாஸ் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார்கள். பேச்சு வார்த்தை நடக்கிறது!
நல்ல முடிவை எடுங்கப்பா!