“பாவிப் பய. அடுத்த பொண்ணை பார்க்கமாட்டான்னு நினைச்சால் இவன் ஆம்பளையைக் கூட விட மாட்டான் போலிருக்கே?” என்று எந்தப் பெண்ணாவது நினைத்தால் அது உலகமகா கொடூரம்தானே!
அந்த மாதிரியான கதையாகிவிடக்கூடாது நம்ம பிரியங்கா சோப்ராவின் கதையும்!
பிரியங்காவுடன் சர்வ நேரமும் தொங்கிக்கொண்டு அலைகிற பாய் ஃபிரண்ட் நிக் ஜோனன். பிரியங்காவை விட பத்து வயசுதான் கம்மி. அம்மிணிக்கு வயசு 35. பையனிடம் ஏதோ ஒரு மயக்கம். அதான் டேட்டிங் அடிக்கடி!
இந்த பையன் எப்படி?
“ஏம்பா நீ ஓரின சேர்க்கையாளனாமே…மெய்யாலுமா?”
“அடி ஆத்தி! நான் அந்த மாதிரி ஆளுன்னு சொல்லிக்க மாட்டேன். ஆனா ஆனஸ்ட் டா ஒரு உண்மையை சொல்றேன். ஆணுடன் செக்ஸ் வெச்சிருந்தேன்! நான் நானாகத்தான் இருக்கணும் ,அடிக்கடி யாருடனாவது டேட்டிங் போகணும்!இதான் நிக்”!
சரி இதெல்லாம் வெள்ளைக்காரன் ஊர்ல சாதாரணம்.
பிரியங்கா சோப்ராவுக்கு சரிப்பட்டு வருமா?
ஒரு வேலை நிக் ‘தற்காலிக வேலையாள்’ மட்டும்தானா?பாட்டு எழுதி பாடுற பையன்னு சொல்றாங்க. கச்சேரி பண்ணிறப்போறான்