பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயசுப் பொண்ணுகளை ரூட்டு விட்டுக் கொண்டு திரிவதாக சொல்லிக்கொள்கிற மகத் ராகவேந்திராவின் தற்போதைய கேர்ள் ஃபிரண்ட் முன்னாள் மிஸ் இந்தியா பிராச்சி மிஸ்ரா.கடந்த ஓராண்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கு முன்னர் இவருடன் டேட்டிங் பொண்ணு நடிகை டாப்சி .இருவரும் ஒன்றாக சுற்றி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிந்தனர். மகத் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய கேர்ள் பிரண்டை மிஸ் பண்ணுவதாக மகத் பகிரங்கமாக சொல்லி விட்டார்.அதனால் பிக் பாசில் நடிகைகள் வளைய வளைய வருவதெல்லாம் ஸ்கிரிப்ட்டில் உள்ளதுதான்.