தமன்னா வருகிறார் என்றால் அந்த பால் நிலவே பதுங்கி விடும்! அந்த அளவுக்கு ரின்னையும் ஏரியலையும் ஜகா வாங்க வைத்த வெண்ணையில் செய்த பதுமை. இவருக்கு கல்யாணம் என்றால் கடைவாய்ப்பல் இல்லாத கிழமும் தேம்பும்.அந்த அளவுக்கு ரசிகர்களின் அன்பை பெற்றிருப்பவர் தமன்னா.
அமெரிக்காவில் டாக்டராக இருப்பவர் மணமகனாக தேர்வாகி இருக்கிறாராம் இவர் டாக்டர் மட்டுமல்ல மிகப்பெரிய அதிபர் தொழில் அதிபர் என்பதாகவும் செய்தி வாசிக்கிறார்கள். ஆனால் இதை தமன்னா இன்று வரை மறுக்கவும் இல்லை.ஆமாம் என சொல்லவும் இல்லை. சொல்லுங்க மேடம்!