எத்தனை நாளைக்குத்தான் அந்தப் பொண்ணு பொறுத்துப் போகும்? அளவுக்கு மீறி ஊதுனா வெடிக்கிற பலூன் மாதிரி ஆகி விட்டார் தமன்னா,. இவருக்கும் அமெரிக்காவை சேர்ந்த டாக்டருக்கும் எங்கேஜ்மென்ட் முடிந்து விட்டதாகவும் அவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் வெளியான தகவல்தான் அவரை குமுற வைத்திருக்கிறது.
“எங்கிருந்துய்யா கிளம்பி வர்றிங்க? நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்கலய்யா! நான் இன்னமும் தனி மனுஷிதான்! வீட்டிலும் யாரும் மாப்பிள்ளை தேடல. நான் என் தொழிலான சினிமாவைத்தான் நேசிக்கிறேன். கல்யாணம்னா முதல் தகவல் உங்களுக்குத்தான். கொஞ்சம் பொருப்பா நடந்துக்குங்க சாமிகளா” என்று கண்ணீர் விடாத குறையாக குமுறி இருக்கிறார்.
பாவம்யா ! விட்ருங்க!