
மதிப்பிற்குரிய அமரர் கலைஞருக்கு அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.அதுதான் அந்த மாமனிதருக்கு நாம் கொடுக்கும் மரியாதை ” என்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருக்கிறார். செவி கொடுக்குமா?












