டியர் எமிக்கு,
கைவசம் ஷங்கர் சாரின் 2.0 படத்தைத் தவிர வேறு புதிதாக எதுவும் புக் ஆகவில்லை.
நீங்கள் ஆங்கிலேயப் பெண்.ஆடைகள் குறைப்பது அல்லது துறப்பது உங்களுக்கு பெரிய விஷயமே இல்லை. ஆனால் அவைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளையோரை கவர்கிறீர்களா, இம்சிக்கிறீர்களா ?
லட் சக்கணக்கில் பார்க்கிறார்கள்.பெருமையாக இருக்கிறது.
ஆனால் எங்கள் ஆலயங்களில் இருக்கிற சிலைகளில் கம்பீரமாக இருக்கிற தனங்களைப் பார்த்தால் நாணிப்போவீர்கள்.
செருப்புக் கடையில் உள்ளாடை அணியாமல் சற்றே மேலாடை விலக்கி பூரிக்கும் இளமையைக் காட்டுவதில் இருக்கிற கவர்தல் முழுக்க விலக்கியதில் இல்லையே? பாத் ரூமில் வைத்திருப்பது மது வகையா ,அல்லது பழரசமா? ஒயிலாக படுத்துக்கொண்டு ‘போஸ்’ கொடுக்கும் உங்களுக்கு ஏனிந்த ஓரவஞ்சனை என்பது புரியவில்லை, இது நியாயமா?
அன்புடன் உங்கள் ரசிகன்,
சாத்துக்குடி வேலு.