சுப்ரமணியபுரம் சுவாதின்னா நம்ம ஊருக்குத் தெரியும் .ஆனால் ஆந்திராவில் கலர்ஸ் ஸ்வாதி ரெட்டின்னாதான் தெரியும். கடந்த ஒருவருஷமாக இன்டர்நேஷனல் பைலட் விகாஸ் என்பவரை காதலித்திருக்கிறார்.தனது அப்பா அம்மாவிடம் சொல்ல அவர்கள் விகாசின் பெற்றோரிடம் பேச தற்போது அரேஞ்சிடு மேரேஜ் ஆகப் போகிறது. ஹைதராபாத்தில் கல்யாணம், கொச்சினில் வரவேற்பு. கல்யாணத்துக்குப் பின்னர் ஜாகர்த்தாவில் வாழ்க்கை. மாப்பிள்ளைக்கு அங்கதான் வீடு .