இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படம்னா அது ‘சங்கமித்ரா’தான் .500 கோடி பட்ஜெட்.தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு, சுந்தர்.சி டைரக்சன். திஷா பதானி என்கிற நடிகையை ஒப்பந்தம் செய்தார்கள்.சாதாரணமாக இருந்தவரை உச்சத்துக்குக் கொண்டு போன படம் எம்.எஸ்.தோனி . தற்போது வேறு படத்துக்கு போகவில்லை. ஆப்பர் கிடைக்கவில்லை. ஆனால் சங்க மித்ராவை ஒப்புக்கொண்டது தப்பு என புலம்புகிறார். யோகாவில் பொழுது போகிறது. எப்படி யோகா செய்கிறார் என்பது படத்தைப் பார்த்தால் தெரியும்.