திரை உலகில் வெற்றிகரமான ஜோடி சிவகார்த்திகேயன் -நயன்தாரா . நிஜ வாழ்க்கையில் விக்கி – நயன்தாரா . இதில் முதல் ஜோடி மறுபடியும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சேருகிறார்கள். எம்.ராஜேஷ் இயக்கம். இசைக்கு பொறுப்பு ஹிப்ஹாப் ஆதி. சிவகார்த்திகேயன் படம் என்றால் சதீஷ் இல்லாமலா? துணை மாப்ளை மாதிரி அவரும் இருக்கிறார்.