எந்த கூமுட்டைன்னு தெரியல. பேசத் தெரிஞ்சா பேசணும் இல்லாட்டி மூடிட்டு இருக்கணும்.ஆள் மசியுமா, மசியாதாங்கிறதை யூகிக்க முடியாதவங்கய்லாம் என்னய்யா கட்சி நடத்துறிங்க? 1oo கோடி ரூபா! என்னமோ கீரை வாங்கிற மாதிரி ஆளை வாங்கப்பார்த்த அந்த கட்சி எதுங்க மிஸ்டர் பார்த்திபன்? ஏதாவது பொறுப்பு தாரேன்னு சொன்னாங்களா?
“அறுபது கதை இருக்கு ,அத படமாக்க அறுநூறு கோடி வேணும்கிறீங்க. அடுத்த ஆளுக்குத் தெரியாம வாங்கிட்டு போயிருக்க வேண்டியது தானே ?” பொழைக்கத் தெரியாத ஆள் சார் நீங்க!”