உலகநாயகனின் புதிய நண்பி!

வித்தியாசம் என்பது திரைப்படங்களில் மட்டும் இல்லை. உலகநாயகன் கமல்ஹாசனின் உடைகளிலும் காணப்படும். அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த கமல் பூஜா குமார் இருவரும் வித்தியாசமான உடைகளில் காணப்பட்டார்கள். விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிரமோஷனுக்கு சென்ற இவர்கள் மாறுபட்ட உடைகளில் காணப்பட்டார்கள். அதன் விளைவோ? உலகநாயகனின் புதிய நண்பி பூஜாகுமார். இந்தப் பெண் அமெரிக்காவில் இருக்கிற இந்தியப்பெண்.