atleeVerified account @Atlee_dir
காப்பி அடித்துப் படம் எடுப்பதில் வல்லவனுக்கு வல்லவன் அட்லீ என நையாண்டி பண்ணுவார்கள். அதனால் என்ன ….அடுத்த வீட்டு கருவாடு கசக்கவா போகிறது! ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது குரு ஷங்கரின் படத்துடன் அட்லீ ஒரு செய்தியை போட்டிருக்கிறார், அதுவும் அப்பட்டமான காப்பிதான்!
While Teachers’ Day comes just once a year, your teachings help me daily. I am and will always be eternally grateful to you. Happy Teachers’ Day! @shankarshanmugh sir
இது எங்கிருந்து சுட்டது ? இதோ …இங்கு !
NextInCareer@NextInCareer
While Teachers’ Day comes just once a year, your teachings help me daily. I am and will always be eternally grateful to you. Happy #Teacherday