மணப்பெண் ஓட்டம் ! கலியாணம் கான்செல் ! பவானிசாகர் ADMK MLA ஈஸ்வரன் பரிதாபங்கள் ! மாப்பிளைக்கு 43. பொண்ணுக்கு 23. ஓடிப்போகாம என்ன செய்யும் ! போலீஸ் மணப்பாறை போயிருக்காம் அந்த பொண்ணை கூட்டியார. போலீஸ் அங்கேயே அந்த பொண்ணுக்கு காதலன் கூட கல்யாணம் பண்ணி வச்சு வாழ்த்திட்டு வாங்கய்யா !
