“பல கோடி பேர் பிக்பாஸ் பார்த்திருந்தும் சரியாக ஓட்டுப் போடவில்லை. டிவிட்டர்களில் ட்ரோல் செய்த அளவுக்கு ஓட்டுப் போடவில்லை. இந்த தவறை பலமுறை செய்து விட்டீர்கள் .இந்த தவறை இனியும் செய்யாதீர்கள். வரப்போகிற நேரத்தில் ஓட்டுப்போடாமல் இருந்து விடாதீர்கள். என்னை அரசியலுக்கு வரமாட்டார் என்றார்கள் .இதோ வந்து விட்டேன்.” என்று உலகநாயகன் கமல்ஹாசன் வரப்போகிற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு சாடித் தீர்த்து விட்டார்.