திரை உலகில் உடலை குறைப்பதும் ஏற்றுவதும் நடிகர்களுக்கு ஒரு விளையாட்டு மாதிரி ஆகி விட்டது.! உணவைக் குறைப்பது, உடல் பயிற்சியில் இறங்குவது என அன்றாடம் கடுமை ஆகி விடுகிறார்கள். தற்போது அத்தகைய பயிற்சியில் ஜெயம் ரவி இறங்கப் போகிறார். ‘அடங்க மறு’முடிந்ததும் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் நடிப்பதற்காக பத்து கிலோவுக்கும் கூடுதலாக எடை குறைக்கப் போவதாக சொல்கிறார்கள்.