சிந்தித்துப் பாருங்கள் .தளபதி விஜய்யை வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கத் தெரிந்தவர்களுக்கு , வி.வி .ஐ.பி. க்களை எப்படி பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் எண்பது தெரியாதா? பாண்டிச்சேரி கல்யாண வீட்டு அனுபவம் அந்த மாநில ரசிகர் மன்றத் தலைமைக்கு மிகப்பெரிய இழுக்கு.