அப்பாவைப் போல பிள்ளை பல விஷயங்களில் ஒத்துப் போவாரேயானால் அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்திருக்கு என்று சொல்வது ஊர் வழக்கம். அது மாதிரிதான் அப்பா கமல்ஹாசனும்,மகள் ஸ்ருதி ஹாசனும்.!
அப்பா நடிகர்,பாடகர் ,டைரக்டர். தயாரிப்பாளர். மகள் ஸ்ருதியோ இன்னும் டைரக்சன் பக்கம் தான் வரவில்லை. மற்றபடி எல்லாமே தெரியும்.! அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்புவாக வந்ததைப் போல ஸ்ருதியும் நடிக்கப்போகிறார் போல. அந்த படம்தான் இங்கு வெளியிடப்பட்டிருக்கிறது.