“தலைவர் முன்னை விட பிசியாகிவிட்டார் சார்”என்கிறார்கள் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய வட்டத்தினர்.
“பேட்ட படம் முடிஞ்சதும் தலைவர் நடிக்கிற படம் ஏ.ஆர் .முருகதாஸ் படம். தலைவருக்கு கதை பிடிச்சிருக்கு. சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்துக்குப் பிறகுதான் தலைவரின் அரசியல் பிரவேசம் ஆரம்பமாகும். தேர்தலும் வரும்னு நம்புறோம்” என்றார்கள்.
“2.ஓ.பட ரிலீஸ் வேளைகளில் தலைவர் பிசியாக இருக்கிறார். பர்ஸ்ட் ஆப் முழுக்க தலைவர் ராஜ்யம்தான். இன்டர்வெல்க்கு பத்து நிமிஷத்துக்கு முன்னால்தான் அக்சய்குமார் வருவார்னு சொல்றாங்க. அதுக்குப் பிறகு அவர்தான் அதிக ஸ்பேஸ் எடுத்துக்கிறார்னு சொல்றாங்க.படம் வரட்டுங்க பார்த்துக்கலாம் ” என்கிறார்கள்.