பாலாவின் இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்த சீயான் விக்ரமின் மகன் துருவ் தனது முதல் பட சம்பளம் முழுவதையும் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்து விட்டார். வெள்ள நிவாரணத்துக்காக கொடுத்த நிதியை பெற்றுக் கொண்ட முதல்வர் வர்மா படம் வெற்றி பெற வாழ்த்தினார்.