ஒரு விரல் புரட்சியில் எரிமலை அரசியல்.!

595
SHARES
3.3k
VIEWS

சொறி பிடித்த அருவருப்புடன்தான் சிமிட்டாங்காரனை  ரசிக்க முடிந்தது. ஆனால் சர்க்காரின் ‘ஒரு விரல் புரட்சி ‘ பாட்டு எகிறி அடித்திருக்கிறதே! பொதுவாக தமிழர்கள் அவர்கள் விரும்புகிற தலைவன் பாடுவதோ, பேசுவதோ நல்ல தமிழில் இருக்கவேண்டும் என்றே விரும்புவார்கள். அதனால்தான் 70 நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை அந்தப் பாடல் கடந்திருக்கிறது. ஒரு விரல் புரட்சி என்பது ஒற்றை விரலால்  பிஸ்டல் டிரிக்கரை அழுத்துவதல்ல. ஓட்டுப் போட்டு விட்டதின் அடையாளமான கருப்பு மையை சுட்டு விரலில் தாங்குவது.!

You might also like

பாடலே இப்படி என்றால் விஜய்யின் அரசியல் வசனம் எரிமலைக் குழம்பாகத்தான் இருக்கும்,!

Sent from my Samsung Galaxy smartphone.

Related Posts

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?