Thursday, May 22, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘யாரோ ஒருவரை யாரோ குறி வைத்து செய்யும் தவறு”–விஜயசேதுபதி.

admin by admin
October 6, 2018
in News
425 4
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?

இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!

‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.

 மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம்குமார், ஒளிப்பதிவாளர்கள் சண்முக சுந்தரம்,  மகேந்திரன் தேவராஜ். நியாத்தி கடாம்பி, ஆதித்யா பாஸ்கர், தேவதர்ஷிணி, ஆடுகளம் முருகதாஸ், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, கலை இயக்குநர் வினோத் ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ், உடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீகார்த்திக் விஜய், ஒலி வடிவமைப்பாளர் அழகிய கூத்தன், பாடலாசிரியர் கவிஞர் உமாதேவி,பாடகி சின்மயி, நடிகர் சூர்யா, கௌதம் உள்ளிட்ட பலர் நன்றி கூறும் விழாவில் கலந்து கொண்டனர்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில்,‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. பரியேறும் பெருமாளின் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும்  அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது. பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்பு தான் 96. ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது. விமர்சனம், திரைப்படம், மக்கள் ரசனை, பணியாற்றியவர்கள் என அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்த படம்.
நான் இந்த மேடையில் பேசியவர்களை கவனித்தபோது, பெரிய மனிதர்கள் சின்னப்புள்ளதனமாகவும், சிறியவர்கள் பெரிய மனிதர்கள் போன்றும் பேசினார்கள். சிறிய வயதிலேயே இவர்களுக்கு பக்குவம் இருக்கிறது. நான் என்னுடைய அனுபவத்தின் மூலமாக தான் இந்த உலகத்தினை பார்க்கிறேன். 
அதை அளவுக்கோலாக வைத்து தான் இதனை பேசுகிறேன்.
இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார்மீது குறைச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை.
 
யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்? எது இறுதி? என்று கண்டுபிடிப்பது கஷ்டமோ, அதேப்போல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம்.
அதற்காக இவ்விசயம் தொடர்பாக யார் மீது பழிசுமத்தவிரும்பவில்லை. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல. இதனை காப்பாற்ற முயற்சி செய்த லலித்குமார் முக்கியமான ஆள்.
 
தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம். வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக்கட்டத்திற்கு போகப்போகிறேன்.
யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயரமுடியும். என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். இது என்னமோ என்னுடைய படக்குழுவினருக்கு மட்டும் நடந்த விசயமில்லை. காலங்காலமாக நடைபெற்று வந்துக்கொண்டிருக்கிறது.’ என்றார்.
admin

admin

Related Posts

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?
News

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?

by admin
May 22, 2025
இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!
News

இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!

by admin
May 21, 2025
‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.
News

‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.

by admin
May 21, 2025
அதிரடி கால்துறை அதிகாரியாக ‘சாய் தன்ஷிகா’ !
News

அதிரடி கால்துறை அதிகாரியாக ‘சாய் தன்ஷிகா’ !

by admin
May 21, 2025
ஹிருத்திக்ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் நடிப்பில் உருவான  ‘வார்-2’ !
News

ஹிருத்திக்ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் நடிப்பில் உருவான ‘வார்-2’ !

by admin
May 21, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?