இந்திய திரை உலகில் சிறந்த படைப்புகளைத் தந்தவர்களில் திலீப்குமாரும் ஒருவர்,வயது 95. ஆகிறது. முன்னர் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
நேற்று ஞாயிறு நிமோனியாவின் கடுமை அவரை மீண்டும் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. பாலிவுட்டில் இவரை டிராஜடி கிங் என்று அழைப்பார்கள். அந்த அளவுக்கு சோகமான படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.