“என்னாலேயே நம்பமுடியல.தலைவர் படம் ‘பேட்ட’ படப்பிடிப்பு முடிஞ்சிருச்சி. தலைவா ..நன்றி. என்னால உங்க படத்தை டைரக்ட் செய்ய முடியும்னு நினைக்கல.அதிசயம்.நன்றி தலைவா” என்று கார்த்திக் சுப்புராஜ் டுவீட் பண்ணி இருக்கிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?