அக்ஸ்ரா கவுடா.பெங்களூருப் பொண்ணு. ஆனா பட்டப் பேரு ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’
துப்பாக்கி, ஆரம்பம் ,சங்கிலி புங்லி கதவ தொற ,ஆகிய படங்களில் நடித்திருந்தார்.தற்போது கைவசம் படம் இல்லை. தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்களைக் கவர்வதற்காக கவர்ச்சிப் படங்களை தூண்டிலாக போட்டிருக்கிறார். எந்த மீன் மாட்டுமோ தெரியவில்லை.
இன்று வியாழன்.குருவுக்கு உகந்தநாள். யாராவது ஒருவர் பூஜை போடத்தானே இவ்வளவு கவர்ச்சி.!