“ஜோஷ்யரே கட்டமெல்லாம் சரியாப் பொருந்தி இருக்குல்ல.? மொத கல்யாணம்தான் சரியா வரல. அதுக்கும் பொருத்தம் பார்த்துதான் செஞ்சோம். அதனால கவனமா கட்டங்களைப் பாருங்க. அப்படியே ரசிகர்களுக்கு விருந்து கிடைக்குமா என்பதையும் கணிச்சு சொல்லுங்க,?”
“மாப்ளையும் பொண்ணும் நல்ல ராசிதான். குரு பலன் செமத்தியா இருக்கு, மாப்ளை வீடு மருந்துக் கம்பெனி.பெரிய எடம். பிஜேபி கட்சியின் செல்வாக்குள்ள குடும்பம். பொண்ணு வீடும் அரசியல் சாயம் பூசிக்கபோவுது. அதனால தயக்கம் இல்லாமல் கால் கட்டு போட்ருங்க.”
சூப்பரோ சூப்பர்!