இந்த ஒற்றை கெட்ட வார்த்தையை உலக அளவில் கொண்டு போய்விட்டார்கள் மலையாளத்து பிரம்மாக்கள். கவர்ச்சி கஜ புயலான ஷகீலாவின் பயோபிக் படமாகி இருக்கிறது. ஒரிஜினல் ஷகீலாவின் உழைப்பில் வந்த பழைய படங்கள் மம்மூக்கா.லாலேட்டன் வகையறாக்களை அலற விட்டன.இந்த புதிய ரிச்சா சத்தா யாரையெல்லாம் சாய்க்கப் போகிறாரோ? முதல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மார்பகங்களை முழுமையாக நகைகளால் மறைத்து இருக்கிறார்கள். ‘த்தா’ என்கிற ஒற்றை கெட்ட வார்த்தை பல மொழிகளில் போஸ்டரில். அது ஷகீலா சொன்னதா,அல்லது ரிச்சா சொல்லப் போவதா? யோசிங்கப்பா!