ராணாவை கல்யாணம் செய்வாரா? .!ரகுல்பிரீத் நிபந்தனை.!

“பாய் பிரண்ட்ஸ் இருக்காங்க. ஆனா அவங்களில் யாரையும் காதலிக்கலியே !ராணாவை காதலிப்பதாக சொல்றாங்க. ஆனா என்னோட நல்ல நண்பர் அவ்வளவுதான் “என்கிறார் ராகுல் பிரீத் சிங்.
“எனக்கு கல்யாணம் பண்ணிப்பார்க்கவேண்டும் என்பது அம்மாவுக்கு ஆசை.பேரன் பேத்திய பார்க்க வேண்டுமாம். அப்பா ராணுவத்தில் இருக்கிறார். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. ஆனாலும் நான் யாரையும் காதலிக்கல.
எனக்கு புருஷனாக வருபவர் ஆறு அடி உயரம் இருக்க வேண்டும். தெலுங்கு நல்லா தெரிஞ்சிருக்கணும்” என்கிறார்.
இவர் சொல்லும் தகுதி ராணாவுக்கு இருக்கிறது.
நண்பரை கணவராக வரித்துக் கொள்ள சொல்லித்தரவா வேண்டும்.ஆனால் ராணா டகுபதி விரும்பவேண்டுமே!