இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் விமலை ‘களைத்துப் போகும் ‘ அளவுக்கு கவாத்து வாங்கிய நடிகையை சன்னி லியோனுக்கு சொந்தக்காரி , சகோதரி முறை என்றெல்லாம் கதை விட்டார்கள். அப்படியெல்லாம் இல்லியாம்.! லண்டனில் வாழ்க்கை.இந்தியப் பொண்ணு. அடல்ட் பட நடிகை அவளவுதான்! இத விடுங்க. இந்த படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் விடவில்லை. சுட்டு விட்டார்கள்.அப்ப பேட்ட படத்துக்கும் எதிர்பார்க்கலாம் போல.!