சசிகுமாருடன் சுற்றும் சூப்பர் ஸ்டார்.

பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சசிகுமார் பைக்கில் சுற்றும் போட்டோ வெளியாகி இருக்கிறது.