ஆந்திராவில் காட்டிய வித்தைகள் வெத்து வேட்டுகளாகிப் போனதால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டுக்கு வந்தேறினார் ஸ்ரீ ரெட்டி.! மனம் இறங்கினார்களோ ,அல்லது கிறங்கினார்களோ.பயந்து போனார்களோ தெரியவில்லை.எதோ ஒரு மந்திரத்துக்கு மயங்கி இருக்கிறார்கள். இடம் கொடுத்தார்கள்,படம் கொடுத்தார்கள். “சர்தான் சைத்தான் சைக்கிளில் வருது” ஸ்டைலில் இப்ப ஹாட்டான வீடியோக்களை இறக்கி விட்டுக் கொண்டிருக்கிறார் .செல்போனில் எடுத்ததுதான் என்றாலும் செமையாக இருக்கிறது.
வீடியோ இணைப்பு கீழே
https://www.facebook.com/iamsrireddy/videos/373256196552671/?t=13