“என் புருஷனை நெஞ்சுக்குள்ளேயே வச்சிருக்கிறேன்”ன்னு சும்மா சொல்லலே, இந்தா பாருங்க “என்று இடது பக்க மார்பை காட்டுகிறார் அனுஷ்யா என்கிற பேமஸ் ஆங்கர்.
நம்ம ஊர் டி.டி.மாதிரி ஆந்திராவில் அசைச்சுக்க முடியாத இடம். சினிமாவிலும் நடிக்கிறார்.
“அந்த எடத்தில என்னம்மா பச்ச குத்திருக்கீங்க?”
“அது என்னோட புருஷனின் செல்லப்பேரு நிக்கு!”என்கிறார். மாடர்ன் பொண்ணு.