Saturday, March 7, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நவீன தொழில்நுட்பத்தில் “வீரபாண்டிய கட்டபொம்மன்”

admin by admin
August 16, 2015
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

unnamed (5)வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ம் ஆண்டு பி. ஆர். பந்துலுஅவர்களின் பிரம்மாண்ட இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைக்காவியமாகும். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும்.

இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.

You might also like

ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!

புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ !

தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக வரும் 21 ந்தேதி  திரையில் வெளிவரவுள்ளது.

admin

admin

Related Posts

ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!
News

ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!

by admin
March 7, 2026
புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!
News

புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

by admin
March 6, 2026
கௌதம் ராம் கார்த்திக்கின்  ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ !
News

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ !

by admin
March 6, 2026
‘துரந்தர்’  – டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!
News

‘துரந்தர்’ – டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!

by admin
March 6, 2026
‘முஸ்தபா முஸ்தபா’ இளைஞர்களை கவரும்! -‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன்.
News

‘முஸ்தபா முஸ்தபா’ இளைஞர்களை கவரும்! -‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன்.

by admin
March 6, 2026

Recent News

புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

March 6, 2026
கௌதம் ராம் கார்த்திக்கின்  ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ !

கௌதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ !

March 6, 2026
‘துரந்தர்’  – டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!

‘துரந்தர்’ – டிரெய்லர் நாளை காலை 11.01 மணிக்கு வெளியாகிறது!

March 6, 2026
‘முஸ்தபா முஸ்தபா’ இளைஞர்களை கவரும்! -‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன்.

‘முஸ்தபா முஸ்தபா’ இளைஞர்களை கவரும்! -‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன்.

March 6, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?