கஜினிகாந்த்; படத்தில் தன்னுடன் நடித்தநடிகை சாயிஷாவை நடிகர் ஆர்யா காதலிப்பதாகவும்,வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து இருவரும் வாய் திறக்க மறுத்து விட்டனர்,இந்நிலையில்,காதலர் தினமான இன்று தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்யா. நடிகை சயீஷாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
Happy Valentines Day 😍 #Blessed 😇 @sayyeshaa pic.twitter.com/WjRgOGssZr
— Arya (@arya_offl) February 14, 2019