வட நாட்டுப் பொண்ணுகளுக்கு. ஆடை துறக்கும் மேலை நாட்டு நாகரீகம் கலாசாரமாகி விட்டது.ஆனால் தமிழ்நாட்டுப் பொண்ணுகளுக்கு முந்தானை நழுவினாலே தீ பற்றிக் கொள்ளும்.
அதனால்தான் பெரும்பாலும் நடிப்பதற்கு வருவதில்லை. இங்கே பேப்பர் டிசைன் டிரஸ் போட்டுக் கொண்டிருக்கிற அடா ஷர்மா மதுரைப் பொண்ணு.
வட நாட்டுக்கு இடம் பெயர்ந்த குடும்பம் இப்படி திறந்தவெளி மைதானமாக அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறது. பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’படத்தில் நடித்திருக்கிற இந்தப் பொண்ணு ஆந்திராவில் ஹாட் கேக்.
“காட்டுக்கு ஓடிய முனிவர்களும் வீட்டுக்கு திரும்பிய விஷயமிது” என்று கவிஞர் கண்ணதாசன் சும்மாவா சொன்னார்.