Related Posts
இந்த படத்தின் ட்ரைலரை நன்றாக கேளுங்கள். மலைப்பாம்பு புலி,தேன் என்றெல்லாம் வசனம் வரும். கஷ்டமா இருக்கா.இதோ புல் டயலாக். மக்கள் செல்வன் விஜயசேதுபதி பேசியது…புரிஞ்சவங்க புண்ணியவானுங்க.!
“ஒருநாள் ஒரு ஆண் மலைப்பாதையில் தனியாக போகையில ,திடீர்னு அவனை ஒரு புலி துரத்த, அவன் ஒளிய இடம் இல்லாமல் ஓட ஓட,
புலி அவனை நெருங்க நெருங்க, ஒரு மேடை ஏறி அந்த பக்கம் பாஞ்சா…..
அந்த சரிவ்ல உள்ள ஒரு மரம் இருந்தா எலையவிட்டு கெளய விட்டு கடைசியில கையில சிக்கின கொடிய பிடிச்சு தொங்குனா…அந்த கொடி மலைப்பாம்புன்னு தெரிஞ்சிச்சின்னா…
அங்கேய இருக்கலாம்னா அந்த மலைப்பாம்பு அவனை விழுங்கிடும் .
என்னடா எழவு வாழ்க்கைன்னு மேல பார்க்க அங்கே ஒரு தேன்கூடு இருந்துச்சுன்னா….. அதிலிருந்து ஒரு துளி அவன் வாய்ல விழுந்துச்சுன்னா…… மேல மரணம், கீழ சாவு !ஒரு நொடி பாம்பாவது பள்ளமாவது ,புலியாவது, பூனையாவது !உசுரு போச்சுன்னா, மசிரு போச்சுன்னு, கவலையே படாம,நாக்கை நீட்டி, தேனை நக்கி,அதான்னு சொன்னா…” பூனை என்கிற சொல்தான் தப்பா காதில விழுகுது.
Sent from my Samsung Galaxy smartphone.