மணிரத்னத்தின் படத்தில் விக்ரம் பிரபு.!

மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பதற்கு விக்ரம் பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

ஐஸ்வரியா ராஜேஷ் தங்கையாக நடிக்கிறார்.

மடோனா செபாஸ்டின் ஜோடியாக நடிக்கிறார்.