மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் டிவி ரிமோட் மூலம் டிவியை உடைத்துவிட்டு ஆவேசமாக பேசும் காட்சி உள்ளது. ஏன்? என்னாச்சு கமலுக்கு?தமிழகம் முழுவதும் இவ்வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் என்னதான் கூறியுள்ளார் நீங்களே இந்த வீடியோவை கிளிக் பண்ணிபாருங்க…
நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்!
புது வெளிச்சம் பிறக்கட்டும்!
வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.
உங்கள் நான். pic.twitter.com/MUdNCjSsgb
— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2019