நடிகர் விஜய்சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கையாக நடித்திருந்தார்.இப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சனரீதியாக பல சர்ச்சைகளை சந்தித்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்சேதுபதி நடிகை காயத்ரியுடன் கேரவனுக்குள் மிக நளினமாக நடனம் ஆடியுள்ளார்.இவ்வீடியோ தற்போது வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
Dance With Shilpa 😍#Vijaysethupathi #gayathri #superdeluxe @VijaySethuOffl pic.twitter.com/Jcn5UZ6t3u
— Team VijaySethupathi (@Team_VijaySethu) April 19, 2019