ஒரு பாரத நாரிமணி இதற்குத்தான் ஆசைப்பட்டாரா?
ஏம்மா தாயி…உள்ளாடை எதுவும் போட்ருக்கியா,இல்லையான்னே தெரியலியே.!
இதான் வெஸ்டர்ன் கல்ச்சர். ஆமி ஜாக்சன் இந்த மாதிரி வந்தா ஒரு பயலுக்கும் ஆட்சேபனை இருக்கப்போவதில்லை. பாலிவுட் நடிகை அட்லீஸ்ட் கொஞ்சம் மறைச்சிருந்தாலும் பாதி மானமாவது ….
அதுசரி இங்கிலாந்து மருமகள் ஆகிவிட்ட பிறகு அத பத்தி எல்லாம் பேசக்கூடாதுதான்! மெட் கலா என்கிற நிகழ்ச்சிக்கு தன் புருசனோடு வந்திருந்தார் பிரியங்கா.
புருசன் பேரிலும் ப்ரியங்கா பேரிலும் தனித்தனி சாம்பய்ன் தயாரிக்கப்பட்டிருந்ததுஎன்பது சிறப்பு செய்தி.