தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர்,. காஜல் அகர்வால் நடிப்பில், வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற டெம்பர் திரைப்படம், தமிழில் அயோக்யா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது.இதில், விஷால் கதாநாயகனாகவும், இயக்குனர் பார்த்திபன் வில்லனாகவும் நடித்துள்ளனர். சரி, அதுக்கென்ன?என கேட்பவர்களுக்கு இந்த கதையே பார்த்திபன் இயக்கத்தில்,நடிப்பில் வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தின் திருட்டுக்கதை தான் என பார்த்திபன் தனது டுவிட்டரில் குமுறியுள்ளார்.
“அயோக்கியா’த்த்தனம்!
94-ல் வெளியான என் ginal ginal original ‘உள்ளே வெளியே’படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு’அ-தனம்’?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்” என பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
'அயோக்கியா'த்த்தனம்!
94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்'?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன pic.twitter.com/PVgQYEkxGY— R.Parthiban (@rparthiepan) May 12, 2019