சிறியதொரு செடியில்,
சிறப்பாய் சிட்டாய்,
சிறியதொரு மேனி கொண்டு,
சிற்றிதழ்களால் சிரித்து நிற்கும்
செவ்வந்தி பூ!
–பிரியா.
சிறியதொரு செடியில்,
சிறப்பாய் சிட்டாய்,
சிறியதொரு மேனி கொண்டு,
சிற்றிதழ்களால் சிரித்து நிற்கும்
செவ்வந்தி பூ!
–பிரியா.
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani