சீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்ஷன் த்ரில்லர் படம் !!

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ல் கோடை விடுமுறை கொண்டாட்டமாக 2020-ல், ஏப்ரல் மாதம் இப் படம் வெளியாக உள்ளது.
மற்ற நட்சத்திரங்கள் மற்றும் டெக்னிஷியன்ஸ் டீம் யார், யார் என்ற தகவலும் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.